-
#Haryanaதலித் தொழிலாளர் போராளி நோதீப் கவுர் மீது போலீஸ் கடுமையான தாக்குதல்.. ஜாமீன் மனுவில் குற்றச்சாட்டு
-
#Haryanaகோவிட்-19: வென்டிலேட்டரில் இருந்த போதே இறந்த 62 சதவிகிதம் பேர் – ஷாக் ரிப்போர்ட்
-
#Haryanaதீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.. ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து?காங். எடுத்துள்ள அதிரடி முடிவு
-
#Haryanaசதமடித்த பெட்ரோல் விலை… அவ்வளவு ஒன்னும் உயரவில்லையே… கூலாக சொல்லும் ஹரியானா முதல்வர்
-
#Haryanaசரக்கு ரயிலை முந்த நினைத்த பெண்.. அடியில் சிக்கிய \”பரிதாபம்\”.. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?
-
#Haryanaபோராடும் விவசாயிகளுக்கு சரக்கு சப்ளை-ஹரியானா காங். பெண் நிர்வாகி பேச்சால் ராகேஷ் திகாயத் கொந்தளிப்பு
Don’t Miss
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் “ஸ்பின்” வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா – ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹரியானா: கவுர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதாக ஒரு சில சமூக ஊடக தளங்கள் மூலம் “தவறான” குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன என்று ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது
பஞ்சாப் மாநிலம் முக்ட்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நோதீப் கவுர். கடந்த மாதம், ஹரியானா மாநிலத்தின் சோனிபட் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கர்னல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுர், ஜனவரி 12 ஆம் தேதி ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு தொழில்துறை நிறுவனத்திடம் பணம் கோரியதாக கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமீன் கேட்டு நோதீப் கவுர் தரப்பு, பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், ஐபிசியின் 307 (கொலை முயற்சி) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொய் புகார் பதிவு செய்து என்னை கைது செய்துள்ளனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நான் ஆதரவு அளித்தேன். சோனிபட் மாவட்டத்தில் குண்ட்லியில் ஒரு போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டினேன். எனவே பொய்யான வழக்குகளை போட்டு முடக்கியுள்ளனர்.
போலீசார் என்னை, தலைமுடியை பிடித்து இழுத்து சென்றனர். எந்தவொரு பெண் காவல்துறை அதிகாரியும் இல்லாத நிலையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டேன்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சறுக்கிய ஸ்கூட்டர்.. தாமதிக்காத பாதுகாவலர்கள்.. தப்பித்த மம்தா பானர்ஜி
இந்நிலையில் கவுர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு சில சமூக ஊடக தளங்கள் மூலம் “தவறான” குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கவுர் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அவர் தொழிலதிபர்களிடம் பணம் பறித்தார் என்றும் ஹரியானா காவல்துறை கூறியுள்ளது.
குறிப்பாக கைது செய்யப்பட்ட தினத்தன்று, இரண்டு பெண் போலீஸ் துணையுடன் பெண்களின் காத்திருப்பு அறையில் கவுர் வைக்கப்பட்டதாக தெரிவித்த போலீஸார், காவல் நிலையத்திலிருந்து, அதே நாளில் மருத்துவ பரிசோதனைக்காக சோனிபட் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
- AFS Announces 2019 Feature Grant Recipients
- Boston AF pop-up helps small companies gain exposure
- Courtney Act vows to date men, women, and couples while searching for love on MTV’s new dating show Single AF
- Marnie Simpson goes braless in grey jumpsuit as she attends promo for new MTV dating show Single AF
- What time is Single AF on MTV, who’s in the line-up to appear and how does the dating show work?
- Geordie Shore’s Marnie Simpson is getting close to X Factor star Casey Johnson after meeting on MTV’s new dating show Single AF
- Marnie Simpson seductively chomps on a sausage in Amsterdam after going on another date for MTV dating show Single AF
- High school standings, schedules and leaders (Sept. 24)
- High school standings, schedules and leaders (Oct. 1)
- Your PHONE could detect a life-threatening heart defect that triggers stroke
- Aspirin DOESN’T reduce the risk of stroke and increases risk of internal bleeding in some patients, experts warn
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ் have 213 words, post on tamil.oneindia.com at February 26, 2021. This is cached page on Asean News. If you want remove this page, please contact us.