-
#Chennaiரஜினியுடன் இணைந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன், ஆனால்… கமல் கட்சியில் இணைந்த பொன்ராஜ்
-
#Chennaiசசிகலா இணைப்பு.. அந்த 3 மணி நேரம்.. அதிமுகவுடன் அமித் ஷா பேசியது என்ன? பின்னணியை உடைத்த முருகன்!
-
#Chennaiஅடடே! சிலையாக வடிக்கப்பட்ட ஸ்டாலின், உதயநிதி – தங்க தமிழ்ச்செல்வன் ட்வீட்
-
#Chennaiஉங்களை ஜெயில்ல அடைச்ச பாஜகவை ஒருபோதும் ஆதரிச்சுடாதீங்க… சசிகலாவிடம் சொன்ன ஹைதர் அலி
-
#Chennaiஇப்போ சொல்லுங்க.. மநீம வகுத்த எதிர்பாராத வியூகம்.. தேர்தல் களத்தில் கேம் சேஞ்சராக மாறும் கமல்ஹாசன்!
-
#Chennaiதமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக் கோள் படங்களை பதிவேற்றம் வேண்டும்: ஹைகோர்ட் உத்தரவு
Don’t Miss
- Movies
தடைகளை தாண்டி உறுதியானது நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி!
- Automobiles
நடுக்காட்டில் யானையிடம் சிக்கி கொண்ட பிரபல நடிகர்… புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதால் தப்பினார்… வீடியோ…
- Sports
புஜாரா, ரஹானே ரெண்டுபேரும் டெஸ்ட்டோட பில்லர்ஸ் மாதிரி… இத நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்!
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Finance
அமெரிக்காவில் புதிய நகரத்தை உருவாக்கும் ‘எலான் மஸ்க்’.. மனுஷன் வேற லெவல்பா..!
- Lifestyle
படுக்கையறையில் சுதந்திரமாகவும், தைரியமாகவும் ‘செயல்பட’ உதவும் பாலியல் தந்திரங்கள்…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா – ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சென்னை: சென்னை விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக-தேமுதிக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுக 12 தொகுதிகளைத்தான் ஒதுக்க ரெடியாக உள்ளது.
தேமுதிக 20 தொகுதிகளுக்கு மேலே வேண்டும் என்று கேட்டு வருகிறது.
விஜயகாந்த் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்
விஜயகாந்த் உடல்நிலை
அதிமுக இந்த கோரிக்கையை மறுக்க முக்கிய காரணம், விஜயகாந்த் உடல்நலக்குறைவுதான். ஏனெனில், அவரால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையிலும், தேர்தலில் போட்டியிட முடியாத நிலையிலும், மக்கள் எப்படி அந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பதுதான், அதிமுக கேள்வி.
தேமுதிக தகவல்கள்
இந்த நிலையில்தான், விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட உள்ளார் என தேமுதிக தரப்பில் தகவல்கள் கசிகின்றன. இது உண்மையான தகவலா, அல்லது இப்படி கிளப்பி விட்டு, அதிமுகவிடமிருந்து அதிக தொகுதிகளை பெறுவதற்காக, இவ்வாறு தேமுதிக தரப்பில் செய்தி கசியவிடப்பட்டதா என்பது தெரியவில்லை.
பேசிய விஜயகாந்த்
ஆனால் சமீபத்தில் திறந்தவெளி வேனில், விஜயகாந்த்திடம் மைக் கொடுத்து பேச வைத்தார் பிரேமலதா. அவர் கஷ்டப்பட்டு பேசினார். அதேபோல விஜயகாந்த்தை விருகம்பாக்கத்தில் களமிறக்க பிரேமலதா விரும்புவதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் வருகை
விஜயகாந்த் களத்திற்கு வந்தால் அது தொண்டர்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். இது அதிமுக கூட்டணிக்கும் பலன் தரக்கூடியது. எனவே தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை அதிமுக தர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் தேமுதிக கேட்டுள்ளது. இதற்காக விஜயகாந்த் களத்திற்கு வருவார் என்றே அடித்துக் கூறப்படுகிறது.
- It's Time We Talked About Dragon Ball AF's Legacy
- Review: “The Only Child” by Mi-ae Seo has many flaws
- Guidemaster: The best portable SSDs you can buy right now
- In a first, IBC process ordered for failing to pay an insolvency services company
- Nikon D780 review: Even the best DSLR is still a DSLR
- Olympus OM-D E-M1 Mark III Hands-on: Making Impossible Shots Easy
- Samsung Galaxy S10 phones get price cut after Galaxy S20 US release announcement
- The best Canon cameras for 2020
வருகிறார் விஜயகாந்த்.. தேர்தலில் போட்டியிட முடிவு.. எந்த தொகுதியில் தெரியுமா? செம குஷியில் தேமுதிக have 124 words, post on tamil.oneindia.com at March 3, 2021. This is cached page on Asean News. If you want remove this page, please contact us.